காதல்

காதல்
======

தந்தை மேல்
நான் வைத்த
அன்பு...

தாய் மேல்
நான் காட்டிய
பாசம்...

தங்கை மேல்
நான் காட்டிய
நேசம்...

அக்கா மேல்
நான் வைத்த
அக்கறை....

மகள் மேல்
நான் வைத்த
பறிவு....

மகன் மேல்
நான் வைத்த
நட்பு....

அவள் மேல்
நான் வைத்த,
நம்பிக்கை..

அவர்கள் மேல்
நான் வைத்த
அனைத்தும்,
என் இதயம் தொட்டது
காதலாக......

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 121

மேலே