பெண்

"பெண்ணே !!

"ஏனடி ! கலங்குகிறாய் !!!

"பூமி தாயும் , உன்னை சுமக்க மறுக்கிறாளா!!!!

"பாவம் !!!

"அவள் என்ன செய்வாள்,காரணம்!!!

"அவளும் !! ஒரு பெண் தானே !!!!

எழுதியவர் : விஜயஜோதி (5-Dec-16, 12:55 pm)
சேர்த்தது : விஜயஜோதி
பார்வை : 189

சிறந்த கவிதைகள்

மேலே