பெண் சிற்பம்

"சிற்பியே !!

"ஒரு கல்லை சிலையாக வடிக்க தெரிந்த உங்களுக்கு "

"ஏனோ !!!

"ஒரு சிலை ( வடிவில் ) இருக்கும் பெண்ணை !!

"கல்" (ஆக ) மாற்ற தெரியவில்லையோ !!!!

எழுதியவர் : விஜயஜோதி (5-Dec-16, 1:03 pm)
சேர்த்தது : விஜயஜோதி
பார்வை : 471

மேலே