முடிவு
முடிந்த விடயம் முடிவில்லா மல்போகும்
முடிவான சிறந்த முடிவு எடுக்காத வரை
முடிவில் நம்பிக்கை கொண்டு எடுக்கையில்
முடிவும் நல்ல தொடக்கமாய் மாறும்
-ஜ.கு.பாலாஜி-
முடிந்த விடயம் முடிவில்லா மல்போகும்
முடிவான சிறந்த முடிவு எடுக்காத வரை
முடிவில் நம்பிக்கை கொண்டு எடுக்கையில்
முடிவும் நல்ல தொடக்கமாய் மாறும்
-ஜ.கு.பாலாஜி-