J K பாலாஜி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : J K பாலாஜி |
இடம் | : அவனியாபுரம்,மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 2522 |
புள்ளி | : 596 |
நண்பர்களுக்கு வணக்கம்!
மின்னியல் மற்றும் மின்னணுவியல் படித்து பொறியியல் பட்டம் பெற்ற பொறியாளன்.
நான் மாணவன் தான்,
சற்று விசித்திர மாணவன் ஆக
எடுக்கும் ஓர் முயற்சி.
விடியலை தேடும் ஓர் விடிவெள்ளி.
E-mail: jkbalaji04@gmail.com
நீ வீசிய தூண்டிலில்
முதலில் சிக்கியது
நான்
பிறகு தான் காதல்
-J.K.பாலாஜி-
ஜவ்வுமிட்டாய்க்காரர்
இழுத்து பிடிக்கிறார்
தன் வாழ்க்கையை
-J.K.பாலாஜி-
ஜவ்வுமிட்டாய்க்காரர்
இழுத்து பிடிக்கிறார்
தன் வாழ்க்கையை
-J.K.பாலாஜி-
ஜவ்வுமிட்டாய்க்காரர்
இழுத்து பிடிக்கிறார்
தன் வாழ்க்கையை
-J.K.பாலாஜி-
இலையுதிர் காலம்
சாலை முழுவதும்
அவள் நினைவுகள்
-J.K.பாலாஜி-
நீ
தவமின்றி கிடைத்ததால்
என்னவோ...!?
இன்று
எல்லா கடவுளிடமும்
தவமிருக்கிறேன்
பிரியாத வரம் வேண்டி...!?
-J.K.பாலாஜி-
வவ்வாலின் எச்சம்/
விதையாகிறது/
புதிய செடி /
நீ
தவமின்றி கிடைத்ததால்
என்னவோ...!?
இன்று
எல்லா கடவுளிடமும்
தவமிருக்கிறேன்
பிரியாத வரம் வேண்டி...!?
-J.K.பாலாஜி-
நீ
தவமின்றி கிடைத்ததால்
என்னவோ...!?
இன்று
எல்லா கடவுளிடமும்
தவமிருக்கிறேன்
பிரியாத வரம் வேண்டி...!?
-J.K.பாலாஜி-
ஒரு தடவை
வாழ்க்கையை ரசிச்சு பாரு
அந்த வாழ்க்கை
உனக்கு அடிமையாய் இருக்கும்
-J.K.பாலாஜி-
உன் காதலன்
காலனோ
உன் உயிர்
எடுக்கவந்தவன்
திசை மாறி
என் உயிர் எடுத்து செல்கிறான்...
அதையாவது
சரியாக செய்ய சொல்
உன்னைப்போல்
ஏமாற்றாமல் இருக்கட்டும்
அப்பொழுதாவது
என் இறுதி மூச்சு
பெருமூச்சு விடும்.
-JKB-
உன் காதலன்
காலனோ
உன் உயிர்
எடுக்கவந்தவன்
திசை மாறி
என் உயிர் எடுத்து செல்கிறான்...
அதையாவது
சரியாக செய்ய சொல்
உன்னைப்போல்
ஏமாற்றாமல் இருக்கட்டும்
அப்பொழுதாவது
என் இறுதி மூச்சு
பெருமூச்சு விடும்.
-JKB-