தவமின்றி கிடைத்த வரம்

நீ
தவமின்றி கிடைத்ததால்
என்னவோ...!?
இன்று
எல்லா கடவுளிடமும்
தவமிருக்கிறேன்
பிரியாத வரம் வேண்டி...!?

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (29-Jul-19, 2:40 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 712

சிறந்த கவிதைகள்

மேலே