என் வசந்தமே

நீ பார்த்தால் கவரும் வான் மதி
பழகினால் இனிக்கும் தேன் கனி
என்னில் கலந்து வளர்பவளே
நெஞ்சில் கிடந்து ஒளிர்பவளே
என் இருளிலும் ஒளியிலும்
இணக்கமாய் படர்பவளே
என் வாழ்வில் வசந்தம் நீயடி
நீ இன்றேல் எனக்கு
யாவும் நிஷப்தம் தானடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (29-Jul-19, 11:48 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 394

மேலே