இது உனக்காக மட்டும்

இது உனக்காக மட்டும்

என் நெஞ்சு
உன் முகத்தை பாக்க ஆசையில தவிக்குதடி
பாத்திருந்தா ஆசையெல்லாம தீர்ந்திருக்கும்
தூரத்துல இருப்பதால் ஆசை இன்னும் கூடுதடி..

கண் பாக்க ஆசை பட்டேன் . கனவெல்லாம் உன் முகம் தான்..
இரவெல்லாம் நீலுதடி உன் முகத்தை பாக்கயில..

நீ
கனவா
கற்பனையா
காவியமா
கண் எதிரில் தோன்றும்
நிலவா,
நிழலா
கானல் நீரா...


உன் விழி அசைவில்
விழுந்தேன்..

இமைகள் என்னும் ஏணியில்
ஏற்றி விடு..
உயிர் வாழ விரும்புகிறேன்
உன்
உதடுகளில்...

எழுதியவர் : காதல் (12-Mar-25, 4:47 pm)
சேர்த்தது : பிரிதிவிராஜ்கிங்
பார்வை : 63

மேலே