இரவின் நீளம்

நீள்கிறது ஒவ்வொரு இரவும்
காற்றில்லாத
நிலவு இல்லாத
இரவினை போல்..

இந்த இரவினை வெல்வது
இவ்வளவு கொடுமை
என்பதை
அணு அணுவாய்
உணர்கிறேன்....

நொடிப்பொழுதும்
நீ
என் அருகில்
இல்லாமல்..

எழுதியவர் : Prithivirajan (12-Mar-25, 4:38 pm)
சேர்த்தது : பிரிதிவிராஜ்கிங்
Tanglish : iravin neelam
பார்வை : 7

மேலே