நானெழுதும் புத்தகம் நீதான்

நானெழுதும் புத்தகம் நீலவிழி யேநீதான்
வான்பொழி வைப்போன்று வார்த்தை களைப்பொழிந்து
நான்படைத்து விட்டேன்ஓர் நல்லதமிழ்ப் புத்தகம்
தேன்மொழி முன்னுரைநீ தா

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-25, 6:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 9

மேலே