கடலலை மறக்கவில்லை

கடந்துபோன அந்திநிலாப் போதின் நினைவை
கடலலைகள் காலடியில் சொல்லுது இங்கே
நடந்த சுவடுகள் நீரிலழிந் தாலும்
கடலலைம றக்கவில்லை பார்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-25, 7:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே