தாமரையும் செம்மடல் மெல்லத் திறந்து சிரித்திட

செங்கதிர் பூத்தது செவ்வான் திரையினில்
தங்கமென மின்னும் தடாகத்தில் தாமரையும்
செம்மடல் மெல்லத் திறந்து சிரித்திட
செம்மான் சிரித்துநின் றாய்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-25, 8:56 am)
பார்வை : 57

மேலே