பிரிதிவிராஜ்கிங் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரிதிவிராஜ்கிங் |
இடம் | : பருதிபுரம் |
பிறந்த தேதி | : 05-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 5 |
நான் மிகவும் சாதாரணமானவன் மருத்துவ துறையில் இருக்கிறேன்.rn
Every Beat
in
My Heart 💓
Reflecting your face continuously..
இது உனக்காக மட்டும்
என் நெஞ்சு
உன் முகத்தை பாக்க ஆசையில தவிக்குதடி
பாத்திருந்தா ஆசையெல்லாம தீர்ந்திருக்கும்
தூரத்துல இருப்பதால் ஆசை இன்னும் கூடுதடி..
கண் பாக்க ஆசை பட்டேன் . கனவெல்லாம் உன் முகம் தான்..
இரவெல்லாம் நீலுதடி உன் முகத்தை பாக்கயில..
நீ
கனவா
கற்பனையா
காவியமா
கண் எதிரில் தோன்றும்
நிலவா,
நிழலா
கானல் நீரா...
உன் விழி அசைவில்
விழுந்தேன்..
இமைகள் என்னும் ஏணியில்
ஏற்றி விடு..
உயிர் வாழ விரும்புகிறேன்
உன்
உதடுகளில்...
நீள்கிறது ஒவ்வொரு இரவும்
காற்றில்லாத
நிலவு இல்லாத
இரவினை போல்..
இந்த இரவினை வெல்வது
இவ்வளவு கொடுமை
என்பதை
அணு அணுவாய்
உணர்கிறேன்....
நொடிப்பொழுதும்
நீ
என் அருகில்
இல்லாமல்..
இன்றைய மக்களின் குறிக்கோல் பணம்
பணம்
காற்றில் கரையும் கற்பூரம்
வெள்ளத்தில் சிக்கிய பணி மலை
எவ்வளவு இருந்தாலும் கரையும்….
அனைவரும் தேடும் ஒரு கடவுள்
கிடைத்தால்
மகிழ்ச்சியின் முதல் படி
கிடைக்காவிட்டால்
இன்பத்தின் இறுதி படி…….
பணம்
சண்டையின் ஆரம்பம்
சந்தோஷத்தின் முற்றுப்புள்ளி….
உலகத்தின்
சொர்க வாசல்
ஏழைகளின் ஏக்கம்
வாழ்கை என்னும் வாகனத்தை
ஓட்ட தேவைப்படும் எரிபொருள்
பணம்
இருந்தால்
சரித்திரம் படைக்கலாம்
இல்லையென்றால்
தரித்திரம் பிடிக்கும்
மக்கள் ஏமாற்றக் கற்றுக்கொண்டதற்க்கு முதல் காரணம்
பணம்…
பணம்…
அதிகமாய் சேர்ந்தால் ஆபத்து
அளவுக்கும் குறைந்தால் அவ மதிப்பு
அளவாக சேருங்கள்
ஆயுள் வரை வாழுங்கள்…..