வாழ்ந்து பார்
நல்லது வாழும் வரை மனது சுகிக்கும்
தீயது வீழும் வரை நின்று சகிக்கும்
திறனை வாழ்வில் நீபெறு நிமிர்ந்து நில்
இழிப்போர் முன்னாலே வீழ்ந்திடாதே
நாடிவருவோர்க்கு நல்லதை செய்
வாடும் இதயம் நன்கு தளைக்கட்டும்
நாளும் நெஞ்சில் அமைதி நிலவட்டும்
அஷ்றப் அலி