அவள் நினைவு

இலையுதிர் காலம்
சாலை முழுவதும்
அவள் நினைவுகள்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (10-Aug-19, 5:07 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : aval ninaivu
பார்வை : 296

மேலே