வரவு
எடுத்து எடுத்து கொடுத்த கை
எடுக்க முடியாமல் போயிட
வாங்கி செலவு பார்த்த கை
பங்கம் வாராது கை நழுவிட
காலன் புதுக் கணக்கை வரவில் வைக்க
காலம் பதுக்கிய வரவு பரிகாசம் செய்தது !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
