அவர்கள்

மகள் வரைகிறாள்
அழகிய ஆறு நீருடன்,
ஆற்றையே அழிக்கும் அப்பா-
மணல் கொள்ளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Aug-19, 7:29 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avargal
பார்வை : 71

மேலே