காதல்

நீ வீசிய தூண்டிலில்
முதலில் சிக்கியது
நான்
பிறகு தான் காதல்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (30-Aug-19, 8:01 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kaadhal
பார்வை : 234

மேலே