ஹைக்கூ

ஜவ்வுமிட்டாய்க்காரர்
இழுத்து பிடிக்கிறார்
தன் வாழ்க்கையை

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (19-Aug-19, 9:51 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 353

மேலே