வலி

"பெண்ணே !

"நீ உன் வலிகளை ,

(சொல்லி) !!அழ உனக்கு ஒரு மடி தேவை !!

"அது ! தாய் மடியா ! தந்தை மடியா !!

"அந்த " மடி எனக்கு கிடைத்திருந்தால் ,

"என் வாழ்வில் !! வழிகளே ,

"இருந்திருக்காதோ!!!

"என்னவோ"

எழுதியவர் : விஜயஜோதி (5-Dec-16, 12:42 pm)
சேர்த்தது : விஜயஜோதி
பார்வை : 108

மேலே