மல்லிகைப் பந்தலில் மௌனமாய் நீநின்றாய்

மல்லிகைப் பந்தலில் மௌனமாய் நீநின்றாய்
சில்லென்ற காற்று தழுவி மகிழ்ந்திட
தள்ளிநான் நின்றுரசித் தேன்தென்ற லோஎன்னை
எள்ளிநகை யாடியதே ஏன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-25, 11:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 7

மேலே