கொண்டையில் பூக்கள் குலுங்கநீ வந்தால்

வெண்டைக் கெழுதினால் வெண்பா வெகுண்டிடும்
சுண்டைக்காய்க் கென்றால்நெஞ் சம்நோகும் வெண்ணிலவே
கொண்டையில் பூக்கள் குலுங்கநீவந் தால்ரசித்து
வண்டும்நா னும்பாடு வோம்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-25, 10:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே