கல்கோத்ரா

அவன் பேரு கோவிந்தன். அவனை ஏன்

எல்லொரும் இப்பெல்லாம் 'கல்கோத்ரா''னு


கூப்படறாங்க?

@@@@@@

அவன் ரொம்ப் நாளாச் சின்னச் சின்ன

மாக்கல்லை ரூபாய் நாணயம் அளவு

வட்டமாத் தேச்சு நடுவில ஓட்டைப் போட்டுக்

கோத்து கல்லு மாலை தயாரிச்சான். அது

மாதிரி மாலைகளைத் தயாரிக்கிறது

அவ்னோட பொழுது போக்கு. அவனுக்குப்

பையன்கள் 'கல்கோத்ரா'ங்கிற பேரு வச்சுக்

கூப்படறது அவனோட அம்மா

அப்பாவுக்கும்

ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவம் பேரையே

'கல்கோத்ரா'னு மாத்திட்டாங்கடா.

@@@@

ஸ்வீட் நேமுடா கல்கோத்ரா. மல்கோத்ரா


மாதிரி.

எழுதியவர் : மலர் (15-Mar-25, 6:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 2

சிறந்த நகைச்சுவைகள்

மேலே