கையோட
கையோட
மனைவி : யாரோ …உங்க பேர சொல்லி கூப்பிடராங்க..
கணவர் : வேலைக்கு கிளம்பிகிட்டடிருக்கன்னு சொல்லு
மனைவி : போலிச் ஸ்டேன்ல இருந்து வந்திருக்காராம்…
போலீஸ் உடுப்பு போட்டிருக்காரு ..உங்கள கையோட
அழைச்சிகிட்டு போனமாம்….
கணவர் : நிக்க சொல்லு இதோ வந்திட்டன்…..
கோன்ஸ்டபல் : சப் இன்ஸ்பெக்டர் உங்கள கையோட கூட்டிக்கிட்டு
வர சொன்னாரு !
கணவர் : யோவ் ..நாயென்ன கைய வீட்டல வெச்சி பூட்டிட்டு
மொட்டையாவ இருக்கன்….புதுசா கையோட கூட்டி போவ
வந்திருக்க… அது இருக்கட்டும் சப் இன்ஸ்பெக்டருக்கிட்ட
சொல்லு நா போயி தண்ணி சப்பலைய சரிக்கட்டலனா
இன்னிக்கி எங்கேயும் தண்ணி வரதான்னு ! முடிஞ்சா இன்னும்
நாளு மணி நேரம் கழிச்சி கைபோட நீயும் சப் இன்ஸ்பெக்டரும்
என்ன ஆபில வந்து பாருங்க !
கோன்ஸ்டபல் : சோதனயா போச்ச…….