கலக்கி உடு
கலக்கி உடு !
சர்வர் : சார் …கோழி கொழம்பு ஆக இன்னும் பத்து நிமிசம் ஆகும்..
சாதத்துக்கு வேர கறி என்ன வேனும் சார் ?
சாப்பிட வந்தவர் : கோழி கறி !சேவலா பெட்ட கோழியா ?
சர்வர் : ரெண்டு கலந்து தான் இருக்கும்….
சாப்பிட வந்தவர் : இங்க எது ஸ்பெசல் அதுவே கொடுங்க.. நா வேயிட்
பன்றன்…..
சர்வர் : கலந்து தான் இங்கு எப்பொதும் ஸ்பெசல்
சாப்பிட வந்தவர் : ரெண்டுக்கும் ஒரே வெல தான
சர்வர் : ஆமாம் சார் , ஒரே ருசியா கூட இருக்கும் ..
சாப்பிட வந்தவர் : இன்னேரம் வெந்திருக்கும்…வயித்தில்ல போயும்
வேவுமில்ல …சுட சுட கொண்டாயா…
சர்வர் : ஸ்பெசல் கோழி வந்திடுச்சு ….
சாப்பிட வந்தவர் : நல்லா கலக்கி உடு !