கடசியா
கடசியா !
பெரியவர் : தம்பி ! நீ கார்மேகத்தோட மகனா ? அவரோட முக ஜாட
அப்படியெ இருக்க…..
பையன் : ஆமா , நா அவரோட மகன் தான்
பெரியவர் ; உன்னோட பெயர் என்ன யா ?
பையன் : சின்னியா ..
பெரியவர் : பாக்கரத்துக்கு லட்சனமா இருக்கிய …உனக்கு
இந்த பெயர வெச்சிருக்கான !
பையன் : கடசியா பொரந்தனா அதனால சின்ன ஐயான்னு கூப்பிட
கஸ்டமா இருக்கா !அதான் சின்னியானு வெச்சிட்டாரு
பெரியவர் : நல்ல வேல கடசியான்னு வெக்காம போணான !