வாச் மென்
வாச் மென்
வாச்மென் : பிறந்த நாள் வாழ்து மொதலாளி ….நீடூடி வாளனும்…
முதலாளி : வாழ்த்து சொன்னது இருக்கட்டும் …என்ன பரிசு கொடுக்க
போர…வருசா வருசம் நா தான உனக்கு கொடுக்கரன்….
வாஸ்மென் : இந்த வருச பர்த் டேவுக்கு நீங்க எனக்கு வாச்
தந்தீங்கல்ல …அது போல நீங்களும் இந்த வாச்ச கட்டிங்க
முதலாளி : என்னடா முதலெ பிரெண்ட வாங்கியிருக்க…
வாஸ்மென் : மொதலாளிக்கு முதலெ பிரெண்டு பிடிக்கும்னு எனக்கு
தெரியும் ! அதான் பரிசா வாங்கிட்டென் !
முதலாளி : நல்ல வாச் பண்ற வாச்மென் டா நீ !