போருந்து நிலையம்
போருந்து நிலையம்
பயணி 1 : சார் மணி என்ன
பயணி 2 : எதுக்கு சார்
பயணி 1 : பஸ் வர நேரம் ஆச்சி அதுதான்
பயணி 2 : அது வரும் பொது வரும் எதுக்கு கேக்குற
பயணி 1 : இல்லை சார் வர பஸ்ல என் மனைவி வராங்க பஸ் வரதுக்குள்ள என் காதலியை பார்த்துட்டு வரலாம்னு தான் கேட்டான் அதுக்கு எதுக்கு கோவப்படுறீங்க
பயணி 1 : ஆஆ