அம்புட்டு ருசி
அம்புட்டு ருசி
சர்வர் : உங்களுக்கு என்ன கறி வேணும்…
சாப்பிட வந்தவர் : கருவாட்டு கறி வைய்ங்க…..
சர்வர் : மீனு கறி இருக்கு..கருவாடு இருக்கான்னு பாத்திட்டு வரன்…
சாப்பிட வந்தவர் : மீனின்ல இருந்துதான கருவாடு வந்திச்சி …
சர்வர் : சமய கட்டு பக்கம் போயி பாருங்க எந்த கருவாடு வேணும்னு
சொன்னா …ஒடனே அஞ்ஜு நெமிஸ்த்தெல காஞ்ஜ கருவாடு கறி
வந்திடும்….
சாப்பிட வந்தவர் : உங்க சமையல் காரர் நெத்து நா தான மீனையும்
கருவாட்டையும் என் கிட்ட வாங்கனாரு ….
சர்வர் : ஆமாம் … மீனு வாட இல்லாம இருந்திச்சி ஆனா கருவாடு
ரொம்ப நாருச்சா …அதான் காய போட்டாச்சு !
சாப்பிட வந்தவர் : பரவாயிலய நல்லாதா வருத்து எடுக்கறாங்க…
சர்வர் : இன்னிக்கி வெச்ச மீனு கறியை வரு வருன்னு வருத்து
நாலைக்கு பொரி மீனாக்கிடலாம்…ரிசியும் அம்புட்டு இருக்கும் !
சாப்பிட வந்தவர் : அப்ப நாளக்கி வந்து சாப்பிட வற்ரன்!
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
