அப் கிரேடிங்க்
அப் கிரேடிங்க் !
மனைவி : யோவ்….என்ன மட்டும் என்னோட அம்மா வீட்டுக்கு அனுப்பி புதுசு புதுசா சமையல்
கத்துக்கிட்டு வர சொல்லர…. நீ மட்டும் சாப்பிட தவர வேர எதெயும் வீட்ல செய்ய மாட்டர….
புருசன் : சமைக்கரது உன்னோட வேல ….பொண்ணு பாக்க வந்தப்ப சமக்க தெரியுன்ன….அதான்
ஸ்கில் அப்கிரேட் பண்ண இப்போ ஏற்பாடு….
மனைவி : நா சொன்னத நல்லா காதல வாங்கிகிட்டு பேசுங்க ?
புருசன் : நா எப்படி பட்ட மள்டி தாஸ்கிங் வேல பண்ற தெரியுமா….வேலக்கி போரன். சம்பாதிக்கரன்..
பிள்லகல ஸ்கூலுக்கு அனுப்பரன் , அப்பரம் அவுங்கல ஏத்திவரன்…மிஸ்சில மாவு ஆட்டரன்…துணிய
தொவக்கரன்….காய் கறி வாங்கீயாந்து தறன்…..பட்டியல் போடவா !
மனைவி : போதும் போதும் நிறுத்துங்க ..பலைய லிஸ்டு போதும்…. போயி இந்த லிப் ஸ்டிக் வாங்கிட்டு
வாங்க ….லிஸ்ட்ல எழுதமாறி வாங்கி வர இன்னும் தெரில ....உங்க அம்மா கிட்ட சொல்லி
சாமான் வாங்கரத்த அப் கிரேடிங்க் பண்ணனும் ....