புது சுவர்
புது சுவர்
வகுப்பு ஆசிரியர் : மாணவர்களே …இதனுடைய விளக்கத்தை நாளை சொல்லுகிறேன்..நீங்களும்
சிந்தித்து பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள் …..எழுத்திக்கொள்ளுங்கள் ....
சுவர் வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்
( மறுநாள் வகுப்பரை காட்சி )
வகுப்பு ஆசிரியர் : யாருடைய வேலை இது ..நாலு சுவரையும் இம்மாதிரி கிறுக்கி வெச்சது ?
மாணவர்கள் : நேத்து நீங்க தான சிந்தித்து பதில் சொல்ல சொன்னீங்க ! சுவர் வைத்து சித்திரம் வரைய
முடியும்னு ….அதான் வரஞ்சி தள்ளிட்டம் ....சார் ...இது ஒரு வகை புது சுவர் ஓவியம் !
வகுப்பு ஆசிரியர் : ????????//// பதிலுக்கு கிடைத்த வெகுமதி !