வாழ்க்கையின் கடைசி ஓரம் நெடுதூரம்
"காயங்கள் வடுவாகும் போது உருமாறுமே
உள்ளங்கள் தடுமாறும் போது இடம் மாறுமே
காலங்கள் நம் நிலை மாற்றும் போது சுகமாகுமே
உனக்காக நிழல் ஆடும் போது நிஜமாகுமே
கண்கள் குளமாகும் போது தத்தளிக்குமே
குழந்தை கரு உருவாகும் போது வாழ்க்கை வரமாகுமே
வார்த்தைகள் கண்ணீராகும் போது நெஞ்சம் கடலாகுமே
கண்ணம்மா ! கண்ணம்மா ! உன் நெஞ்சில் என்ன கண்ணம்மா !"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
