சில்லென்ற காற்றினில் கூந்தலாட செவ்விதழ் அல்லிவந்தாய்

மெல்ல மலரசைய மேலையிளம் காற்றினில்
அல்லி நிலவை அசைந்து வரவேற்க
சில்லென்ற காற்றினில் கூந்தலாட செவ்விதழ்
அல்லிவந்தாய் அந்தி அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-25, 11:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே