மின்சார விழிகள் ஆல்வா எடிசன் நினைவில்

தோப்பு நிழலினில் தென்றல் தழுவிட
சூப்பராய் புன்னகை பூத்துநீ யும்வந்தாய்
தோல்வியினால் பூக்கள் துவண்டுபோய் நின்றன
ஆல்வா எடிசன்கண் ணே

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-25, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே