பிரியங்
டேய் கடுக்காக் காளி, நீ ரவுடியா
இருந்தாலும் தெரிஞ்சோ தெரியாமலோ
உம் பையனுக்கு நாப்பது வருசத்துக்கு
முன்னாடியே 'பிரியங்'னு பேரு வச்ச.
அவனுக்கு இப்ப அம்பது வயசு ஆகுது.
மூத்த ரவுடிங்களோட பசங்க வளந்த்தும்
அவனுகளோட அப்பனுகளை
வெறுக்குறாங்க. ஆனா உன்னோட
பையன். பிரியங் அவம் பேருக்குத் தகுந்த
மாதிரி பிரியமாவும் இருக்கிறான். இருவது
வயசுப் பையனாட்டம் இளமையா
இருக்குறாண்டா கடுக்கா காளி.
@@@@@@@@
டேய் கந்தல் கள்ளி அதெல்லாம் போல
சென்மத்தில நாஞ் செஞ்ச புண்ணியமா
இருக்கும்டா.