நச்சு-னு வைடா பேரா
என்னம்மா காலையிலே இருந்து பாட்டி
"நச்சு-னு, நச்சு- வைடா பேரா"னு
சொல்லிட்டே இருக்குறாங்க? யாரு
தலையிலே 'நச்சு'னு கொட்டு வைக்கச்
சொல்லறாங்கா?
@@@@@
கொட்டு இல்லடா? உம் பையனுக்குப்
பேரு வைக்கிறதைப் பத்திச் சொல்லிட்டு
இருக்கிறாங்கடா சோறேசு.
@@@@@@@
யாரு அவுங்களை அந்தப் பேரை வைக்கச்
சொன்னாங்களாம்?
@@@@@@
யாரும் சொல்லல. தொலைக்காட்சி
செய்தில யாரோ ஒரு பேரைச் சொல்லி
அந்தப் பேரு 'புச்'னு முடியாம். அதே மாதிரி
பேரு உம் பையனுக்கு வைக்கணுமாம்..
@@@@@@
பாட்டி சொல்லே நம்ம வீட்டு மந்திரம்.
நாளைக்கே பெயர் சூட்டு விழாவுக்கு
ஏற்பாடு செய்யறேன். 'புச்சு'. என்ற பையன்
பேரு 'பையன் பேரு 'நச்சு", 'நச்சு', 'நச்சு'
நச்சு'. நச்சு இந்திப் பேரு மாதிரியே நச்சு.
ஸ்வீட்டு நேம்.