பெண்ணின் மன குமுறல்கள்

"ஆண் (மகனே) !!
என்று உன்னை அழைப்பதற்கு,
இந்த பூமியில் உன்னை உயிர் பித்தவள் உன் தாய் !!
(எனும்) ஒரு பெண் !!!
"அவள் இல்லை என்றால் இந்த பூமியில் நீ இல்லை !!
"ஆனால்" ஏனோ !! தெரியவில்லை !
"உன்னை,உன் தாய் ஒரு முறை தானே !!
" எமனிடம் போராடி ஈன்றெடுத்தாள் ",
ஆனால் !!!
"நீயோ (காமம்) என்ற பெயரால் எத்தனையோ "பெண்களை"
"தினம் தினம் "
"நரகவேதனையுடன் " எமனிடம் ! போராட வைக்கிறாயே!!
இது - "சரியா (சொல் ) நண்பனே !!!!!

எழுதியவர் : விஜயஜோதி (5-Dec-16, 12:29 pm)
சேர்த்தது : விஜயஜோதி
பார்வை : 137

மேலே