வியப்பா

வியப்பா ?

மின்னலுக்கு முந்திக் கொண்ட
இடிக்கு இன்று சீர்வரிசை
எதுவாக இருக்கும் !
வியப்பா ?
வேறேன்னவாம்
காதணி விழா தான் !

பஞ்சு மெத்தையில்
படுத்துறங்க சிபாரிசு
இனி தேவைதானா…
குளிரடிக்க காணிக்கை
சுண்டு விரல் தேடுது
சுண்டல் கடலை !

விட்ட தூறல்
கண்டது ஒட்டம்
வேண்டின தூக்கம்
கண் முன் நிற்க
கால் சீட் குடை சொன்னது !
வெருங்கையை வீசாதே
வழுக்கி விழுவாய்…..

கவனம் தேவை
கவலை மறந்து
காலை கவனி
கார் மேகம் மெல்ல சிரிக்க !

எழுதியவர் : மு.தருமராஜு (16-Mar-25, 7:33 pm)
பார்வை : 8

மேலே