பாதை

மனதின் தெருவில் நீந்தக் காத்திருந்த அலைகள் போல

நீர் துளிகள்

முகத்தில் தெளித்து இயல்பின் பாதைக்கு கடத்தி செல்லும் போதெல்லாம்

சாமானிய மனநிலையில் பாதம் பதிக்க காத்துக் கிடக்கும் புதிய கால் தடங்கள்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-Mar-25, 9:16 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : paathai
பார்வை : 6

மேலே