என்னவள்
பாலைவனத்தில் கிடைத்த ,பெட்ரோலியம் போல
விலையில்லா பொக்கிஷம் இவள் என்னவள்
அழகு தாங்கும் மெல்லிய சிரிப்பால் அணைக்கும்
பண்பால் பவித்திரித்தால் இன்னும் இதுபோல்
உயர் பெண்ணிற்குரிய அதனை நர்குணத்தால்
குன்றாய் உயர்ந்து நிற்கும் இவள்