அந்தரங்க அழகியல் அவள்

அந்தரங்க இரவில் கருப்பு வெள்ளை நிறங்கள் மட்டும்

இருந்தும் அப்படி ஒரு அழகியல் அவள்

விடியலை வெறுக்கும் இரவாடியாய் நான்...
இருப்பதற்கு காரணம் இல்லாமலா இருக்கும்

எழுதியவர் : (16-Mar-25, 8:20 pm)
சேர்த்தது : பிரவீன் குமார்
பார்வை : 10

மேலே