பிரவீன் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரவீன் குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 08-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 410 |
புள்ளி | : 22 |
சில கிறுக்கல்ளுடன் நான்...
ஆயிரம் ஆயிரம் காதல் கதைகள்
எனக்கும் என்னவளுக்கும்
எழுதுவதற்குத்தான் பக்கங்கள் போதவில்லை.. 🖊
எழுத்துக்களுடன் தினம் தினம்
செத்து போகிறது
எழுத்தாளனின் கவலைகள்.... 🖋
என் சந்தோசங்களுடன் மட்டும் பயணிக்க நினைக்கிறாள் அவள்.......
ஏனோ எனது இன்னல் நொடிகளில்
என்னை கடத்திச் செல்ல வேண்டியவள்
அவள் என்பதை அறியாமலே.....
அருகில் ஆயிரம் முகங்கள் இடையில் அவள் மட்டும் மங்களாகவே தெரிகிறாள்
ஏனோ என்னை அவளுள் தொலைந்து விட கூடாது என்பதாலோ......
மழை மீது சற்று பொறாமை தான்......
உன்னுடன் கொஞ்சி விளையாட
அவை மட்டும் என்ன தவம் செய்ததோ.......!!!
உன் விழிகள் பட்ட இடமெல்லாம்....
என் வழித்தடமானது அன்பே
உன் நினைவுகளை தேடிக்கொண்டே கடந்து செல்லும் வழிப்போக்கனாக நான்
நீ ஏற்க மறுத்த ரோஜாக்கள் என்னை சுற்றி கிடக்கிறது என்னுயிரே.....
உன் இதய கூண்டினுள் சிறையிருக்க வேண்டிய
என்னை இந்த கல்லறை கற்கள் சிறையிட்டதேனோ......
நான் மட்டும் இங்கே உன் நினைவுகளின் மிச்சமாக.....
நீ ஏற்க மறுத்த ரோஜாக்கள் என்னை சுற்றி கிடக்கிறது என்னுயிரே.....
உன் இதய கூண்டினுள் சிறையிருக்க வேண்டிய
என்னை இந்த கல்லறை கற்கள் சிறையிட்டதேனோ......
நான் மட்டும் இங்கே உன் நினைவுகளின் மிச்சமாக.....
எதையோ தேடிக்கொண்டே வாழ்க்கை உருண்டோடுகிறது ......
எதை தொலைத்தோம் என்பதை அறியாமலே.....
உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன.....
என்னவளே உனக்காக எழுதும் கவிதையில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு....!!!