மழையின் தவம்

மழை மீது சற்று பொறாமை தான்......
உன்னுடன் கொஞ்சி விளையாட
அவை மட்டும் என்ன தவம் செய்ததோ.......!!!

எழுதியவர் : பிரவீன் குமார் (7-Nov-17, 11:02 am)
Tanglish : mazhaiyin thavam
பார்வை : 216

சிறந்த கவிதைகள்

மேலே