அன்பு

அன்பை அழித்து
ஆயுதமாக்குகிறாய்
அன்பை அளித்தே
நிராயுதபாணியாகிறேன்

எழுதியவர் : கல்பனா ரத்தன் (7-Nov-17, 10:48 am)
சேர்த்தது : Kalpana Rathan
Tanglish : anbu
பார்வை : 143

மேலே