Kalpana Rathan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kalpana Rathan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Oct-2017
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  2

என் படைப்புகள்
Kalpana Rathan செய்திகள்
Kalpana Rathan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2017 10:28 am

டெட்டால் ஒற்றிய தரைகள்
சிட்டுக் குருவிகளாய் சுழலும் செவிலியர்
நோயாளி மனைவிக்கு உணவூட்டும் கணவன்
இறத்தலை தள்ளிப் போட மருத்துவரிடம்
இரந்து நிற்கும் மனிதர்கள்
ஜனித்த மழலையின் வீரிடலில்
பதைபதைக்கும் தந்தை
ஏதுமறியாப் பட்டாம் பூச்சிகளாய்
எல்லோரிடமும் உறவாடும் குட்டி தேவதைகள்
பாக்கெட்டில் பணம் பொதுமானதாயென
எண்ணிப் பார்க்கும் மாமனார்
சக்கர நாற்காலியில் வெட்கப் பட்டு நகரும்
கால் உடைந்த மாணவன்
மருந்துப் பொருட்களுடன் தாதியுடன்
விவரம் கேட்கும் ஆச்சி
நிகழ்வுகள் அறியா பெரு மரத்திலிருந்து
இயல்பாய் உதிர்ந்த பூ ஒன்று
தரையில் மோதியது
பெருஞ் சப்தத்துடன்!

மேலும்

Kalpana Rathan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2017 10:48 am

அன்பை அழித்து
ஆயுதமாக்குகிறாய்
அன்பை அளித்தே
நிராயுதபாணியாகிறேன்

மேலும்

அன்பும் ஒரு சிறைப்பறவை போன்றது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 7:16 pm
Kalpana Rathan - எண்ணம் (public)
25-Oct-2017 2:14 pm

ரசனைக்காரி 

மேலும்

கருத்துகள்

மேலே