பாஸ்கரன் இராமமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாஸ்கரன் இராமமூர்த்தி |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 32 |
ஓரப் பார்வை
சிறு புன்னகை
ஒரு தாமி
ஒரு முத்தம்
போதும் எனக்கு
ஒரு வழி
இரு விழி
இமை வழி சொல்லடி
ஓரப் பார்வை
சிறு புன்னகை
ஒரு தாமி
ஒரு முத்தம்
போதும் எனக்கு
ஒரு வழி
இரு விழி
இமை வழி சொல்லடி
இக்காலப் பெண்களின் காதல் உண்மையானதா?
என் இதயத்திற்கும் ஏனோ வேர்க்கிறது
இமை கூட உன் முகம்
பார்க்கிறது
உன் ஒரு இதழ் முத்தம்தனை கேட்கிறது
கடல் பெரிதா நிலம் பெரிதா
எனைக் கேட்டால் நீதான் என்பேன்
கனவில் நீ வரும்போதெல்லாம் கடவுளிடம் இன்னும் கொஞ்சம் இரவல் கேட்கிறேன் இரவை
காலம் முன்னோக்கி நகர நான் மட்டும் பின்னோக்கிய செல்கிறேன் உன்னுடன் கழித்த என் இனிமையான பொழுதுகளை புதுப்பிக்க
இரவு வானை நிமிர்ந்து கொஞ்சம் பார் நட்சத்திரம் உனை பார்த்து கண் சிமிட்டும் என் கண்களாய்
என் இதயத்திற்கும் ஏனோ வேர்க்கிறது
இமை கூட உன் முகம்
பார்க்கிறது
உன் ஒரு இதழ் முத்தம்தனை கேட்கிறது
கடல் பெரிதா நிலம் பெரிதா
எனைக் கேட்டால் நீதான் என்பேன்
கனவில் நீ வரும்போதெல்லாம் கடவுளிடம் இன்னும் கொஞ்சம் இரவல் கேட்கிறேன் இரவை
காலம் முன்னோக்கி நகர நான் மட்டும் பின்னோக்கிய செல்கிறேன் உன்னுடன் கழித்த என் இனிமையான பொழுதுகளை புதுப்பிக்க
இரவு வானை நிமிர்ந்து கொஞ்சம் பார் நட்சத்திரம் உனை பார்த்து கண் சிமிட்டும் என் கண்களாய்
அன்பை அழித்து
ஆயுதமாக்குகிறாய்
அன்பை அளித்தே
நிராயுதபாணியாகிறேன்
அன்பை அழித்து
ஆயுதமாக்குகிறாய்
அன்பை அளித்தே
நிராயுதபாணியாகிறேன்
வெகுநாளாய் இரவில் உறக்கமில்லை-இங்கு
வேறொருவர் எனக்காய் உறங்குவதில்லை..
ரணமாகி கொண்டிருக்கின்றன என் இரவுகள்,
பிணமாகி கொண்டிருக்கின்றன சில ஜீவன்கள்.
என் போர்வைக்குள் ஓர் போர் நடக்கின்றது
கண்ணிற்கும் கைக்கும் அகப்படாத எதிரிகள்
என் காதருகே வந்துவந்து சர்வதிகாரம் செய்கின்றனர்
"அவர்களை கொல்லத் துடிக்கின்றது என்னிருகரம்
கொல்லும் முயற்சியில்,
என்னை நானே அடித்துக் கொண்டேன் பலதரம்"
முயற்சியை கைவிட்டுட்டு, மூடிட்டு படுத்தேன்..
தற்போதும் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும்
தடுக்க முடியாமல் தாங்கி கொண்டிருக்கிறேன்.
துரோகத்தின் வல்லமையால் முழுவதும்
சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறே
விலகிச்செல்கிறேன்
உன்னைவிட்டுவிட்டுஅல்ல
என்னை விட்டுவிட்டு
இதயத்திற்கும் கண்கள் இருந்திருக்கலாம்
பொய்யான அன்பை கண்டுகொள்ள...