பின் மன்சூர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பின் மன்சூர்
இடம்:  துபாய்
பிறந்த தேதி :  01-Sep-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Feb-2018
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழ் என் அடையாளம்..தமிழுக்கு நான் பணியாளன்

என் படைப்புகள்
பின் மன்சூர் செய்திகள்
பின் மன்சூர் - அன்புடன் மித்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2018 1:56 pm

இக்காலப் பெண்களின் காதல் உண்மையானதா?

மேலும்

Pennin..kathal yendrum சொல்லாதது Soga kadalin oru mein(fish) pondrathu.. Pen yenbaval Alagai irupathu thanodaiya virupathium ketu mudvaedukum oru aan odu than 21-Feb-2018 10:58 pm
ஒரு ஆணிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களின் காதல் உண்மையானது 21-Feb-2018 8:24 am
உண்மை 20-Feb-2018 1:51 pm
நீங்கள் காதலிக்கும் பெண்களை பொறுத்து 20-Feb-2018 4:43 am
பின் மன்சூர் - Sana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2018 8:34 am

உன்னைக்காணாத
என் நாட்கள் நீளமாய்.,
ஒவ்வொரு நொடி யும்.,
உன்னுடன் பேசிக்கொண்டே.(உள்ளுக்குள்.)
நேரில் எவ்வாறு..?
காணாத போது அருகிலும்
கண்ட போது தொலைவிலும்
உன்னைக்கடக்கையில்
உன் வலி நான் அறிவது போல
நீயும்என் வலி உணர்வாய்
என்று வருவாய்.? காணாது
நூறு கதை பேசும் நான்
கண்ட பின் மௌனியாய்
கண்ணீர்க்குளத்தில் நீந்தும்
மீனாவேனோ.?விடையற்ற
கேள்வியாய் நான்.,
விளங்கா விடையாய் நீ..,

மேலும்

நன்றி 20-Feb-2018 7:22 pm
அருமை 20-Feb-2018 1:39 pm
கருத்துகள்

மேலே