வாழ்க்கை

ஏதோதோ காரணங்களுக்காக ஏதோதோ மனிதர்களிடம் தன்னை ஒப்புக்குடுத்து தன் சுயத்தை இழந்த ஒருவனிடம் நீ மாறிவிட்டாய் என்ற கேள்விக்கு,மௌளத்தை விட பெரிய பதில் இருக்குமா என்ன?

எழுதியவர் : பாண்டி (17-Oct-25, 6:01 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : vaazhkkai
பார்வை : 18

மேலே