ஆசீர்வாதங்கள்

என் கண்ணீரே
என் தாகம் தீர்த்தது
என் எண்ணங்களே
என்னை கற்பழித்தது
அழிந்த கற்பில்
என் 'சுயம்' பிறந்தது
என்னை நானே கீறிக்கொன்டேன்
அந்த காயத்தில்
உயிர் துளிர்த்தது
ஆம்
என் சாபங்களே
என் ஆசீர்வாதங்கள்......

எழுதியவர் : (7-Nov-17, 10:01 am)
பார்வை : 65

மேலே