ரோஜா

ரோஜா..!
25 / 02 / 2025

ரோஜாவென்று உனக்கு
பெயர் வைத்தது யார்?
சிலசமயம் மலர்ந்து
பூவாய் சிரிக்கிறாய்.
பலசமயம் மனதைகுத்தி
முள்ளாய் கிழிக்கிறாய்

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (25-Feb-25, 6:14 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 1

மேலே